12 லக்னங்கள் அடிப்படையில் ஒருவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
ஜோதிடத்தில் லக்னம் தான் அவர்கள் வாழ்க்கையில் யார் என்பதை சொல்லக்கூடியது. அந்த வகையில், 12 லக்னங்களில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
பல்வேறு லக்னங்களுக்கான திருமண பலன்கள்:
மேஷ லக்னம்:
இவர்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் திருமணம் அல்லது திடீர் திருமணத்திற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
ரிஷப லக்னம்:
இவர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆதலால் தாமத திருமணம் சந்திப்பார்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டால் நல்ல மண வாழ்க்கை அமையும்.
மிதுன லக்னம்:
எளிமையான மற்றும் மன நிறைவான வாழ்க்கை அமையும்.
கடக லக்னம்:
கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரலாம். மருத்துவம் அல்லது வெளிநாடு சார்ந்த வரன்கள் அமையலாம்.
சிம்ம லக்னம்:
இவர்களின் மண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
கன்னி லக்னம்:
இவர்கள் ஜாதகத்தில் புதன் கிரகம் சரியாக இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
துலாம் லக்னம்:
வெளிநாடு அல்லது வெளிமாநிலம் தொடர்பான வரன் அதிகம் அமையும் வாய்ப்புகள் உண்டு. மேலும், 12 லக்னங்களில் திருமண வாழ்க்கையில் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |