செவ்வாய் - குரு உருவாக்கும் அரிய யோகம் : ஜூன் மாத இறுதியில் இந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம் உறுதி!

By Vinoja May 24, 2026 02:57 PM GMT
Report

ஜோதிட ரீதியில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்பட்டுகின்றது. குறிப்பாக முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜ யோகங்கள் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதிர்ப்பாரதா அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மற்றும் தேவர்களின் குருவான குரு பகவானால் சேர்க்கையால் திரிஏகாதச யோகத்தை உருவாக்கப்போகின்றது.

செவ்வாய் - குரு உருவாக்கும் அரிய யோகம் : ஜூன் மாத இறுதியில் இந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம் உறுதி! | Mars Jupiter Make Tri Ekadash Yoga Who Get Luck

இதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிட்ட  தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிகளுக்கு  எதிர்ப்பாரா  ராஜ யோகத்தை கொடுக்கப்போகின்றது. அப்படி திரிஏகாதச யோகத்தால் உச்ச பலனை பெற போகும் மூன்று ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் - குரு உருவாக்கும் அரிய யோகம் : ஜூன் மாத இறுதியில் இந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம் உறுதி! | Mars Jupiter Make Tri Ekadash Yoga Who Get Luck

மேஷ ராசிக்காரர்கள் திரிஏகாதச யோகத்தால் ஜூன் மாத இறுதியில் தொழில் ரீதியில் எதிர்ப்பாரத அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். 

இந்த காலத்தில் தொட்டதெல்லாம் பென்னாகும் அதிர்ஷ்ட யோகத்தை அனுபவிக்கப்போகின்றார்.இவர்களின் நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். 

கடகம்

செவ்வாய் - குரு உருவாக்கும் அரிய யோகம் : ஜூன் மாத இறுதியில் இந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம் உறுதி! | Mars Jupiter Make Tri Ekadash Yoga Who Get Luck

கடக ராசிக்காரர்கள் திரிஏகாதச யோகத்தால் பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.

தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் காணப்பட்ட பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும்.

கன்னி

செவ்வாய் - குரு உருவாக்கும் அரிய யோகம் : ஜூன் மாத இறுதியில் இந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம் உறுதி! | Mars Jupiter Make Tri Ekadash Yoga Who Get Luck

கன்னி ராசியினருக்கு திரிஏகாதச யோகத்தால்,  குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். அலுவலக பணியில் எதிர்பாரத வெற்றிகளுக்கு வாய்ப்புள்ளர். 

பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வழிகளில் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US