இன்றைய ராசி பலன்(16.02.2025)
மேஷம்:
இன்று மனதில் ஒரு வகை சந்தோசம் நிலவும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.ஒரு சிலருக்கு உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும்.வெளியூர் பயணம் லாபம் தாரும்.
ரிஷபம்:
இன்று தொழில் அவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் பேச்சுக்கள் எடுப்பீர்கள்.குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சி உண்டாகும்.ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்:
பணிபுரியும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.சிலருக்கு மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.நீண்ட நாட்களாக குடும்பத்தில் உண்டான பிரச்சனை உண்டாகும்.
கடகம்:
எதிர்பார்த்த உதவி வரும். பொருளாதார நிலை உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.நினைத்ததை சாதித்து லாபம் அடைவீர்.உறவினர் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.எதிர்பார்த்த உதவி வரும்.
சிம்மம்:
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.வியாபாரம் முன்னேற்றம் அடையும்.சிலர் திட்டமிட்டபடி செயல்களை செய்து முடிப்பீர்கள்.உழைப்பு அதிகரிக்கும்.
கன்னி:
மனக் குழப்பம் விலகும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.
துலாம்:
குடும்பத்தில் சில நெருக்கடிகள் உருவாகும்.ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.உங்கள் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் பெருகும்.
விருச்சிகம்:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றமடையும். வெளியூர் பயணம் லாபம் தரும்.நேற்று சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
தனுசு:
அலுவகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்களால் உங்கள் வேலை எளிதில் நடக்கும்.கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மகரம்:
நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்துடன் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பீர். திருமண வயதினருக்கு வரன் வரும்.பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.
கும்பம்:
பணிபுரியும் இடத்தில் சில பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் உடன் இருப்பவர் செயல்படுவார்கள்.மனக்குழப்பம் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
மீனம்:
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் பங்குகொள்வீர்கள்.உங்கள் மனதில் உள்ள பாதிப்புகள் விலகும்.உங்களை தேடி சில உறவுகள் வருவார்கள்.சிலர் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |