குழந்தைக்கு 'காளியாத்தாள்' என பெயர் சூட்டிய பிரபல நடன கலைஞர் - புல்லரிக்க வைக்கும் தருணம்
பொதுவாகவே குலதெய்வ வழிபாடு செய்தால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி நன்மை ஏற்படும் என்பது ஐதீகம்.
பலரது குலத்தையும் தங்களது கண்ணை போல் பாதுகாத்து வருவது குலதெய்வமாகும்.
குலதெய்வத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால், அனைத்து தெய்வத்திடம் இருந்தும் ஆசியை பெற்றது போல் இருக்கும் என முன்னோர்கள் கூறி வருகின்றனர்.
குலதெய்வம் என்பது நம்மைப் போலவே வாழ்ந்த நம்முடைய முன்னோர்களாகவும் நம் பூர்வீகத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அந்தவகையில் பிரபல நடன கலைஞரான சுரேஷ் என்பவர் தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு 2024 ஆம் ஆண்டில் 'காளியாத்தாள்' என பெயர் சூட்டியுள்ளார்.
'காளியாத்தாள்' என்பது அவருடைய குலதெய்வமாகும். அதன் மகிமையை வெளிக்காட்டும் விதமாகவே அவருடைய குழந்தைக்கும் இதே பெயரை வைத்துள்ளார்.
எனவே குலதெய்வத்தின் வழிபாட்டால் இவர் பெற்ற நன்மைகள் குறித்தும் குல தெய்வத்தின் வழிபாடு எவ்வளவு முக்கியம் என குறித்தும் இந்த வீடியோ மூலம் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
வீடியோ
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |