சிம்ம ராசிக்கு ஒத்துவராத ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் தலைமை கிரகமாக இருக்கக்கூடியவர் சூரிய பகவானின். இவரின் சொந்த வீடு சிம்ம ராசியாகும். மேலும், சிம்ம ராசியினர் வீரத்திலும், கோபத்திலும் விவேகத்திலும் சிறந்த விளங்குவார்கள். அது மட்டுமல்லாமல் சிறந்த ஆளுமை பண்புடன் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் சிம்ம ராசிகளாக இருப்பதை நாம் பார்க்க முடியும். இருப்பினும் அது சிம்ம ராசியினர் நெருப்பு ராசியாக இருப்பதால் இவர்களுக்கு ஒரு சில ராசியினருக்கும் ஒத்து வராத நிலை இருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
சிம்ம ராசியினருக்கு மிகவும் நெருக்கமான ராசியாக தனுசு, மேஷம் சிம்ம ராசியினர் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் இணைபிரியாத நண்பர்களாகவே இருப்பார்கள். சண்டை வந்தாலும் இவர்கள் உடனுக்குடன் அதை தீர்த்துக் கொண்டு இயல்பாகப் பேசக் கூடியவராக இருப்பார்கள்.
மேலும், சிம்ம ராசியினருக்கு இவர்கள் ராசியில் இருந்து 4, 8, 12 ராசிகள் ஒத்து வராத ராசியாக இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது விருச்சிகம் மற்றும் மீன ராசி இவர்களுக்கு எதிரி ராசியாக இருக்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் ஒத்து வராத நிலையுள்ளஒன்றாக இருக்கும் பொழுது அடிக்கடி சண்டை போன்ற சூழலும் உருவாகிறது. மேலும், சிம்ம ராசிக்கு ஒத்து வராத ராசி யார் அவர்கள் யாருடன் நெருங்கி பழகும் பொழுது அதிர்ஷ்டம் கிடைக்கிறது என்று பல்வேறு தகவல்களை இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |