மே மாத ராசிபலன்கள் 2025: ரிஷப ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
12 ராசியினருக்கும் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் தனித்துவமான பலன்கள் கிடைக்கும்.
அந்தவகையில், மே 1ஆம் திகதி குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
அதேபோல், மே 10ஆம் திகதி மேஷ ராசிக்கு புதன் பெயர்ச்சி ஆகிறார்.
இதனை தொடர்ந்து மே 14ஆம் திகதி சூரிய பகவான் மேஷத்திலிருந்து ரிஷபத்திற்கு மாறுகிறார்.
மே 19ஆம் திகதி ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆகி ஆட்சி, அதிபதியாக சஞ்சரிக்க உள்ளார்.
மேலும், மே 31ஆம் திகதி புதன் பகவான் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
இத்தனை பெயர்ச்சி நடைபெறும் மே மாதத்தில் ரிஷப ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இராம்ஜி சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |