இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (01/05/2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj May 01, 2024 03:29 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

மேஷம்

அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் சிரமம் உண்டாகும். கவனமுடன் செயல்படவும்.வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செயல் லாபமாகும். நினைத்தது நடக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். வராமல் இருந்த பணம் வரும். நண்பர்களால் நன்மை உண்டு.

ரிஷபம்

நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி லாபமாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சிரமம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.

மிதுனம்

இரு நாள் நெருக்கடி விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும் நாள். தேவையற்ற விவாதங்களை தேடிச் செல்லாதீர். பழைய பிரச்னை மீண்டும் நெருக்கடிக்கு ஆளாக்கும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு விலகும். முயற்சி இழுபறியாகும்.

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலுடன் லாபம் காணும் நாள்.வெளியூர் பயணத்தில் லாபம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.எதிர்பார்த்த நன்மை நடைபெறும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் ஈடுபடுவீர்.

சிம்மம்

திட்டமிட்ட செயல்களை செய்து முடித்து லாபம் காணும் நாள். எதிர்த்து செயல்பட்டவர் விலகுவர். உடலில் இருந்த சங்கடம் தீரும். வருமானத்திற்குரிய முயற்சி வெற்றியாகும் நாள்.வெளி இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கும். போட்டியாளர் விலகும் நாள்.

ஐந்து வகை சரஸ்வதி தேவிகள்

ஐந்து வகை சரஸ்வதி தேவிகள்


கன்னி

உயர்ந்தவர்களை சந்திப்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி லாபமாகும் நாள்.செய்துவரும் தொழிலில் சிரமம் உண்டாகும். முயற்சியில் இழுபறி ஏற்படும். நிதானம் தேவை. புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும் நாள்.

துலாம்

நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும். மகிழ்ச்சியான நாள்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். எதிர்பாராத நெருக்கடி தோன்றி மறையும் நாள்.எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பில் கவனம் செல்லும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.

விருச்சிகம்

கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நம்பிக்கையுடன் செயல்பட்டும் வரவில் தடையே ஏற்படும். நன்றாக பழகியவர்களும் புரிந்து கொள்ளாமல் போவார்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உங்கள் முயற்சி வெற்றியாகும். சாதகமான நாள்.

தனுசு

நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடிப்பதில் சிரமம் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.வியாபாரத்தை விரிவு செய்வீர். பண வரவில் இருந்த தடை விலகும். நிதிநிலை உயரும்.உங்கள் அணுகுமுறையால் போட்டியாளர் விலகுவர். மேற்கொள்ளும் செயல் முழுமையடையும்.

மகரம்

உறவினர் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். குழப்பம் நீங்கும் நாள்.தேவையற்ற சிந்தனைகளால் குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்களிலும் மாற்றம் உண்டாகும்.புதிய வாய்ப்பு தேடி வரும். கவனமுடன் செயல்படுவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும்.

கும்பம்

அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும். நடைபெறாத முயற்சியை நினைத்து வருந்துவீர். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். செயலில் கவனம் தேவை.

மீனம்

உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். செயலில் லாபம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.எதிர்பாராத சங்கடம் தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் இழுபறியாகும். கவனம் தேவை. உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி குறையும் நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US