மனைவி பேச்சை மட்டும் கேட்கும் 4 நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள்.., யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் ஏற்படுத்தும் என ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது.
அந்தவகையில், குறிப்பிட்ட 4 நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் எப்போதும் மனைவியின் பேச்சை தான் கேட்பார்களாம்.
ஆயில்யம்
- ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைதியான இயல்புடையவர்கள்.
- இவர்கள், பெண்களிடம் மிகவும் கண்ணியமாக பழகுவார்கள்.
- தங்கள் மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- மனைவியின் அறிவுரைகளை பல சூழ்நிலைகளிள் பின்பற்றுவதனால் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்களை அடைவார்கள்
சித்திரை
- மனைவியுடன் சண்டைபோடுவதை விரும்பாமல் எப்போது ஒற்றுமையாக இருக்க விரும்புவார்கள்.
- வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
- தங்கள் துணையுடன் சண்டையை தவிர்க்க மனைவிக்கு கீழ்ப்படிய செய்கிறார்கள்.
- மேலும், மனைவியின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பூரம்
- பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவியின் பேச்சை மறைமுகமாக கேட்பார்கள்.
- பல விடயங்களை சுயமாக கையாள விரும்புவார்கள்.
- எப்போதும் மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகளை எடுப்பார்கள்.
- இதனால், இவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் நல்ல விஷயங்களே நடக்கும்.
உத்திரட்டாதி
- உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைதியாக இருப்பார்கள்.
- இவர்கள் ஆன்மீகரீதியாக அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள்.
- மனைவியின் ஆர்வங்களை அதிகம் விரும்புவார்கள்.
- தங்களின் குடும்பம் சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஸ்வாதி
- ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகம் அமைதியை விரும்புவார்கள்.
- தங்களின் மனைவி கட்டுப்பாட்டுக்குள் இருக்க அதிகம் விரும்புகிறார்கள்.
- அனைத்து முடிவிலும் மனைவியின் உதவியை நாட நினைப்பார்கள்.
- மேலும், எப்போதும் மனைவியின் நலன்களுக்கு ஏற்ப செயல்படுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |