பக்தருக்கு முருக பெருமான் நிகழ்த்திய அதிசயம்
பேசும் கடவுள் என்றால் அது முருகன் தான்.முருகப்பெருமானுக்கு உலகம் எங்கிலும் பக்தர்கள் அதிகம்.அப்படியாக முருகர் நிகழ்த்திய அதிசயங்கள் பல.அந்த வகையில் முருக உபதேசகர் ஒருவருக்கு முருகன் பல அதிசயங்களை நிகழ்த்தி இருக்கிறார்.
பொதுவாக ஆன்மீகத்தில் ஈடுபாடு என்பதும் நாம் அறியாமல் திடீர் என்று நம்மை அழைத்து செல்லும் நிகழ்வாகத்தான் இருக்கும்.அவ்வாறு தான் வழக்கறிஞர் ஆன இவருக்கு திடீர் என்று முருகர் அருள்கொடுத்ததும் அதனால் உருவான அவரின் ஆன்மீக பாதையும் வியக்கத்தக்க இருக்கிறது.
பல அனுபவங்களில் முருகர் அவரிடம் பேசு இருக்கிறார்.அந்த சுவாரசியமான சம்பவங்கள் கேட்கும் பொழுது நமக்கு முருகன் மீது இன்னும் அதிக பக்தியை உண்டாக்குகிறது.
தீவிர முருக பக்தரும் ஆன்மீக உபதேசகரும் ஆன பழனி ஞானவேல் அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஆன்மீக அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.அந்த முழு காணொளியை பார்த்து முருகர் நிகழ்த்திய அதிசயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். | 
 
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
                 
                 
                                             
         
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        