உங்கள் ராசிக்கு ஏற்ற முருகன் கோவில் எது?
By Yashini
இந்து மதத்தில் தமிழ்க்கடவுள் என்று வழிபடும் முருகன் குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பான் என்று சொல்லப்படுகிறது.
முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி என ஆறு படை வீடு உள்ளது.
இளமையுடன் இருக்கும் முருகன், மயில் சவாரி செய்வார் மற்றும் சில சமயங்களில் சேவல் கொடி கொண்டும் இருப்பார்.
அந்தவகையில், 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்ற முருகர் வழிபாடு குறித்து ஜோதிடர் உமா வெங்கட் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |