ஆன்மீகம் என்பது தேட தேட எல்லையற்றது.அதே போல் தான் கடவுளும் அவர்களின் அதிசயமும் கேட்க கேட்க முடிவில்லா ஒன்றாகும்.
அப்படியாக கலியுக வரதன் முருகப்பெருமானை உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் போற்றி வழிபாடு செய்கின்றனர்.முருகப்பெருமான் கதைகள் ஒவ்வொன்றும் நமக்கு ஆச்சிரியமாகவும்,அதிசயம் நிறைந்தவையாகவும் இருக்கும்.
பொதுவாக முருகன் பெருமான் ஒவ்வொரு கோயிலுக்கு பின்னால் இருக்கும் புராணத்தை கேட்கும் பொழுது நமக்கு மெய்சிலிர்க்கும்.அப்படியாக,இலங்கைக்கும் முருகப்பெருமான் நிகழ்த்திய அதிசயங்கள் நம்மை புல்லரிக்க வைக்கிறது.
மேலும்,முருகனின் அதிசயங்களையும் புராண கதைகளும் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ஜேஸ்கே கோபி அவர்கள்.அதை பற்றி முழு காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |