வாங்கிய கடனை அடைக்க சிவபெருமானின் சக்தி வாய்ந்த பதிகம்
By Sakthi Raj
வாங்கிய கடனை அடைக்க சிவபெருமானின் சக்தி வாய்ந்த பதிகம் நம் மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சனையில் இருந்தும் வெளியில் வருவதற்கு நால்வர் பாடிய பதிகங்கள் பல இருக்கின்றன.
அப்படியாக வாழ்க்கையில் பல பிரச்சனை இருப்பவர்கள் பண பிரச்சனை கஷ்டம் இருப்பவர்கள் இந்த நால்வர் பாடிய பாதிக்கத்தை பாடினால் அந்த பண பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.

மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
கையிலோர் வெண்மமு ஏந்தியோர் நம்பி
கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி ,
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
இந்த பதிகத்தை காலையிலோ, மாலையிலோ தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு தினமும் வீடு பூஜை அறையிலோ, சிவன் கோவிலோ அமர்ந்து கொண்டு பாராயணம் செய்யும்பொழுது சிவபெருமானின் அருளால் விரைவிலே கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US