LIVE: நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் திருவிழா
By Sakthi Raj
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களுள் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்து உள்ளது.
நல்லூர் கந்தசுவாமிக்கு உலகம் எங்கிலும் பக்தர்கள் அதிகம். அப்படியாக, இக்கோயிலில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் இன்று நான்காம் நாள் விழா நடைப்பெறுகிறது. அந்த நிகழ்வை நாம் நேரலையில் பார்த்து கந்தனின் அருள் பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 198 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 198 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US