LIVE: நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா

By Sakthi Raj Jul 30, 2025 05:14 AM GMT
Report

  இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களுள் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்து உள்ளது.

இக்கோயிலுக்கு இலங்கை மட்டும் அல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமியை வழிபாடு செய்ய வருகிறார்கள்.

அப்படியாக, இக்கோயிலில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் விழாவை நாம் நேரலையில் பார்த்து கந்தன் அருள் பெறுவோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US