நாளைய ராசிபலன் (16-11-2026) குடும்ப மகிழ்ச்சி முதல் தொழில் முன்னேற்றம் வரை
மேஷம்:
உடன்பிறப்புகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நெருக்கமானவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும்.
அஸ்வினி:
சாதகமான நாள்.
பரணி:
ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை:
செல்வாக்கு உயரும்.
ரிஷபம்:
எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் சாதகமாக அமையும். புதிய தொழில்நுட்பம் பற்றிய தேடல்கள் அதிகரிக்கும். விவேகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சற்று அமைதி காப்பது அவசியம்.
கிருத்திகை:
முதலீடுகள் சாதகமாக அமையும்.
ரோகிணி:
தேடல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம்:
முன்னேற்றமான நாள்.
மிதுனம்:
வேலையில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களுடைய பேச்சுக்களுக்கு பொறுமையாக பதில் சொல்வது அவசியம். அலட்சியமின்றி செயல்படுவது நன்மையை கொடுக்கும்.
மிருகசீரிஷம்:
பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை:
அலைச்சல் உண்டாகும்.
புனர்பூசம்:
கவனம் வேண்டும்.

கடகம்:
குழந்தைகளை பற்றி எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் பிறக்கும். வேலையில் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உருவாகும்.
புனர்பூசம்:
உற்சாகம் உண்டாகும்.
பூசம்:
லாபகரமான நாள்.
ஆயில்யம்:
சாதகமான பலன் கிடைக்கும்.
சிம்மம்:
உங்களுடைய கருத்துக்களுக்கு குடும்பத்தினர் மதிப்புகள் கொடுப்பார்கள். சில பிரச்சினைகளுக்கு முடிவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். புதிய முயற்சிகள் சில தாமதத்தை சந்திக்கலாம்.
மகம்:
மதிப்புகள் அதிகரிக்கும்.
பூரம்:
முடிவுகள் பிறக்கும்.
உத்திரம்:
தாமதங்கள் நீங்கும்.
கன்னி:
புதிய முயற்சிகள் கைகூடும். தேவை இல்லாத செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். வேலையாட்களிடம் பொறுமையாக இருப்பது அவசியம். கல்வியில் இருந்து வந்த நிலை விலகும்.
உத்திரம்:
முயற்சிகள் கைக்கொடுக்கும்.
அஸ்தம்:
பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
சித்திரை:
மந்த நிலை விலகும்.
துலாம்:
குடும்ப உறுப்பினர்களுடைய எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை விலகும். பழைய நினைவுகளால் சில சோர்வுகளை சந்திப்பீர்கள்.
சித்திரை:
மனதயக்கம் விலகும்.
சுவாதி:
அனுகூலமான நாள்.
விசாகம்:
சோர்வு விலகும்.
விருச்சிகம்:
சவாலான விஷயங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும்.
விசாகம்:
ஒத்துழைப்பான நாள்.
அனுஷம்:
அலைச்சல் உண்டாகும்.
கேட்டை:
மன தைரியம் பிறக்கும்.

தனுசு:
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். நண்பர்களுடைய உதவியால் சில பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான ஆலோசனையை பெறுவீர்கள்.
மூலம்:
மகிழ்ச்சியான நாள்.
பூராடம்:
பிரச்சினை விலகும்.
உத்திராடம்:
முன்னேற்றமான நாள்.
மகரம்:
செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். உங்களுடைய பேச்சுக்களில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் மாற்றம் உண்டாகும்.
உத்திரம்:
கவனம் வேண்டும்.
திருவோணம்:
நெருக்கடியான நாள்.
அவிட்டம்:
மாற்றங்கள் உண்டாகும்.
கும்பம்:
அலுவலகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்த செல்வது அவசியம். பிறமொழி பேசும் மக்களை புரிந்து கொள்வீர்கள். அவிட்டம்: பொறுப்புகள் உயரும்.
சதயம்:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
பூரட்டாதி:
முயற்சிகள் கைகொடுக்கும்.
மீனம்:
நீண்ட நாட்களாக மனதில் இருந்து கவலைகள் விலகும். புதுவிதமான கற்பனை பிறக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். திடீர் மரபுகள் உங்களுடைய சேமிப்புகளை அதிகரிக்கும்.
பூரட்டாதி:
சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி:
வாய்ப்புகள் சாதகமாகும்.
ரேவதி;
சேமிப்புகள் அதிகரிக்கும்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |