நொடியில் மாறப்போகும் வாழ்க்கை ராஜயோகம் பெற போகும் 6 ராசிகள்

By Sakthi Raj Oct 30, 2024 10:00 AM GMT
Report

தீபாவளி கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. பண்டிகை காலத்தில் தாமாகவே ஒரு சந்தோசம் உண்டாகும்.அதோடு சேர்த்து திர்ஷ்டம் கை கொடுத்தால் இன்னும் அந்த பண்டிகை வெகு சிறப்பாக மாறிவிடும்.இன்னும் சொல்ல போனால் நம்முடைய வாழ்க்கையின் மாற்றத்திற்கு நம்முடைய கிரக நிலைகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

அப்படியாக வரும் நவம்பர் 5ஆம் தேதி வரை 6 ராசிகள் நல்ல காலம் தொடங்க போகிறது.வாழ்க்கையில் பல ஆண்டு காலம் எதிர் பார்த்த மாற்றங்கள் நடக்கப்போகிறது.அவ்வாறு அதிர்ஷ்ட மாறுதல்களை சந்திக்க போகும் ராசிகள் யார் என்று பார்க்கலாம்.

நொடியில் மாறப்போகும் வாழ்க்கை ராஜயோகம் பெற போகும் 6 ராசிகள் | November Lucky Zodiac Sign 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் சந்தோஷத்தை கொடுக்க போகிறது.சிலருக்கு வெளிநாட்டு பயணம் சந்தோஷம் கொடுக்கும்.குடும்பத்தினர் உங்கள் குணம் அறிந்து அதற்கு உறுதுணையாக இருப்பார்கள்.பிள்ளைகள் உங்கள் பேச்சு கேட்டு நடப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் ஒரு பொன்னன் வாய்ப்பு.நீண்ட எதிர் பார்த்த சந்தோஷமான நிகழ்வுகள் நாடாகும்.பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பணியில் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு புது வீடு வாகனம் வாங்கும் யோகம் உருவாகுமம்.காதலிப்பவர்களுக்கு எல்லாம் சாதகமாக அமையும் நேரம்.பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.வியாபாரத்தில் நினைத்ததை விட அதிக லாபம் உண்டாகும்.

திருமணத் தடை நீக்கும் மாதேஸ்வரன் மலைக் கோவில்

திருமணத் தடை நீக்கும் மாதேஸ்வரன் மலைக் கோவில்

கும்பம்

கும்ப ராசியினருக்கு உத்யோகத்தில் நல்ல மாற்றம் உருவாகும்.நீண்ட நாள் கைக்கு வராத பணம் வரும்.பொன் பொருள் சேர்க்கை உங்களுக்கு சந்தோசம் அளிக்கும்.வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த கிரக நிலை யில் மன குழப்பம் விலகி மனதில் தன்னம்பிக்கை பிறக்கும்.உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.சகோதர்ரகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.படிப்பில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு வெளிநாடு பயணம் வாழ்க்கையை திருப்பிப்போடும் வகையில் அமையும்.வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.நண்பர்களால் ஆதாயம் உருவாகும்.கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US