உங்கள் பிறந்த தேதிக்கு ஏற்றம் தரும் தெய்வம் இதுதான்

By GD Rameshkumar Jul 21, 2024 04:34 AM GMT
Report

உங்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர Numerology பெரிதும் உதவுகிறது.

சரியான நேரத்தில் Numerology படி பெயர்வைத்து விட்டால் வாழ்க்கையின் வெற்றியை எளிதாக்குகிறது.

பிறப்பும் இறப்பும் கடவுள் கையில் இருக்கிறது, அது நம் கையில் இல்லை, நம் கையில் இருப்பது ஒன்றேயொன்று.

அது நமக்கான அதிர்ஷ்டப்பெயரை நாமே வைத்துக்கொள்வது, அப்படி வைத்துக்கொள்வதால் வாழ்க்கையில் மாற்றம் நிகழத் துவங்குகிறது.

அதுபோல பெயர் வைக்கும்பொழுது Horsepower ஐ சேர்த்து வைக்க வேண்டும்.

ஒரு எண் இன்னொரு எண்ணை இணைக்கும் பொழுது Horsepower உருவாகிறது. ஒரு பெயரில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் Horsepower இருக்கவேண்டுமாம்.

உதாரணத்திற்கு A எனும் எழுத்துக்கு numerology value 1 தான், ஆனால் அதே A க்கு Horsepower value 10.000.

அதுபோல ஒருவர் 19 நம்பர் எண்ணில் பிறந்திருப்பதாக வைத்துக்கொள்வோம், அதன் பவர் 10.000 தான், அதே நபருக்கு 19 ம் நம்பரை create செய்தால் அதன் value 19 லட்சம்.

நாம் நினைப்பதுபோல Numerology என்பது ABCD 1234 மட்டும் அல்ல Format Numerology என்பது விஞ்ஞானமும் கணிதமும் சேர்ந்தது ஆகும்.

கணிதம் தெரிந்த ஒருவரால் உலகில் எளிதாக வெற்றியடைய முடியும். அதுபோல Format Numerology ல் இருக்கும் கணிதம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியடைய வழிவகை செய்கிறது.

உங்கள் date of birth க்கு ஏற்றம் தரும் தெய்வம் எது என்ற கேள்விக்கு பிரபல Format Numerology ன் ஆசான் MAHHA DAN SHEKAR RAAJHA ஒவ்வொரு எண்ணிலும் பிறந்தவர்களுக்கு தனித்தனியாக தெய்வங்களை கூறியுள்ளார்.

அதன் விரிவான விளக்கங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள காணொளியை காணவும்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US