Gd Rameshkumar (பாவைரமேஷ்(Gd Pramesh Kumar))
திருவாரூரை பூர்வீகமாக கொண்டு சைவ சிந்தாந்த வழியில் வந்தவர். ஓவியம், மற்றும் ஒளிப்பதிவில் கவனம் செலுத்திய இவர் தமிழ்சினிமாவில் தங்கர்பச்சானிடம் நெறியாள்கை பயின்று பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள பல திரைப்படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் கடந்த இரண்டு வருடமாக ஐ.பி.சி.பக்தியின் மேலாளர் ஆக பணியாற்றி வருகிறார். திரைப்படத்துறையில் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சங்கங்களில் உறுப்பினராகவும் இருக்கிறார். இறை சிந்தையுடன் ஆன்மிக பெரியோர்கள் மற்றும் பிரபல ஜோதிடர்களை நேர்காணல் செய்வதும், இறை சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US