உங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ற அதிர்ஷ்ட தொழில் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பது மிகப் பழமையான ஒரு ஜோதிட கணிப்பு ஆகும். அப்படியாக ஒருவர் பிறந்த தேதி வைத்து அவருடைய வாழ்க்கை அவருடைய குணங்கள் அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அப்படியாக ஒரு மனிதனுக்கு தொழில் சரியாக அமைந்து விட்டால் அவன் வாழ்க்கையில் எதைப் பற்றியும் பயம் கொள்ள தேவை இல்லை. அந்த வகையில் எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எந்த தொழில் செய்தால் மிகவும் அதிர்ஷ்டமாகவும் அவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கக் கூடியதாக அமையும் என்று பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும்.
அந்த சந்தேகங்களுக்கான பதில்களையும் மற்றும் எண் கணிதத்தை பற்றிய பல்வேறு தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







