இந்த 4 மாதத்தில் பிறந்த பெண்கள் மகாராணி போல வாழ்வார்களாம்.., யார் தெரியுமா?

By Yashini Oct 12, 2025 01:30 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், இந்த 4 மாதத்தில் பிறந்த பெண்கள் மகாராணி போல வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த 4 மாதத்தில் பிறந்த பெண்கள் மகாராணி போல வாழ்வார்களாம்.., யார் தெரியுமா? | Women Born On These Months Are Born To Queens

மார்ச்

  • இவர்கள் மிகவும் அசாத்திய தைரியம் கொண்டவர்கள்.
  • பொறுப்பேற்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.
  • சவால்களைக் கையாளும் அளவுக்கு வலிமை கொண்டவர்கள்.
  • தலைமைப் பதவிகளில் செழித்து வளர்கிறார்கள்.

ஜூலை

  • எந்த சூழ்நிலையிலும் மனஉறுதியுடன் இருப்பவர்கள்.
  • மற்றவர்களை தங்கள் பாதையைப் பின்பற்ற ஊக்குவிப்பார்கள்.
  • தலைமைப்பொறுப்பில் அமர ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்.
  • குடும்பத்தில் உள்ள அனைவரும் வழிநடத்துவார்கள்.

அக்டோபர்

  • இவர்கள் அனைவரையும் வழிநடத்துகிறார்கள்.
  • அவர்களின் ஆளுமை அனைவரையும் இழுக்கும்.
  • மற்றவர்கள் தங்கள் வழியை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பார்கள்.
  • அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதில் உறுதியானவர்கள்.
  • முடிவுகளை எடுக்கும்போது பயப்படமாட்டார்கள்.

டிசம்பர்

  • இவர்கள் வாழ்க்கையில் உச்சத்தை அடைகிறார்கள்.
  • அழுத்தமான சூழ்நிலையின் கீழ் அமைதியாக இருப்பார்கள்.
  • இயற்கையாகவே தலைவருக்குரிய குணங்கள் இருக்கும்.
  • தங்கள் அதிகாரத்தை பகட்டாக பயன்படுத்த மாட்டார்கள்.
  • மற்றவர்களுக்கு தங்களின் மதிப்பை உணர்த்துகிறார்கள்.
  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US