12 ராசிக்காரர்களுக்கும் இருக்கக்கூடிய அசைக்க முடியாத திறமை என்ன தெரியுமா ?

By Sakthi Raj Jul 04, 2026 03:00 PM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணம் இருக்கிறது. அப்படியாக, 12 ராசிகளுக்கும் முக்கியமான குணாதிசயம் உண்டு. அதை யாராலும் முறியடிக்க முடியாது. அந்த வகையில், 12 ராசிகள் உடைய கைவந்த கலை எது என்று பார்ப்போம்.

மேஷம்:

தயக்கத்தோடு இருப்பவர்களை ஒரே வார்த்தையில் உற்சாகப்படுத்துவதில் இவர்கள் வல்லவர்கள்.

ரிஷபம்:

எது தரம் வாய்ந்தது என்று அந்த பொருளை தொட்டு பார்க்காமலே இவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

மிதுனம்:

எதிரே இருப்பவர்களுடைய தேவை என்ன என்பதை நொடியில் கண்டுபிடிப்பவர்கள்.

கடகம்:

நெருங்கியவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்களின் வலியை புரிந்து கொள்வார்கள்.

நாளைய ராசிபலன் (05-07-2026)

நாளைய ராசிபலன் (05-07-2026)

சிம்மம்:

தன்னை யார் எதிர்த்தாலும் அவர்களை தன் பக்கம் திசை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள்.

கன்னி:

குழப்பமான சூழல் இருந்தாலும் அதில் தெளிவாக முடிவெடுக்கக் கூடிய பக்குவம் கொண்டவர்கள்.

துலாம்:

எதிரில் இருப்பவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை உடனடியாக உணர்ந்து கொள்வார்கள்.

இறந்தவர்களுக்கு செய்ப்படும் முக்கியமான 5 சடங்குகள் எதற்கு? காரணம் தெரியுமா

இறந்தவர்களுக்கு செய்ப்படும் முக்கியமான 5 சடங்குகள் எதற்கு? காரணம் தெரியுமா

விருச்சிகம்:

பொய் பேசினால் உடனடியாக கண்டுபிடிக்க கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

தனுசு:

தோல்வியே சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டும் புதிய பாதையை உருவாக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.

மகரம்:

இவர்களிடம் அசைக்க முடியாத பொறுமை இருக்கும். யாரும் இவர்களை வீழ்த்தவே முடியாது. கும்பம்: இவர்களுடைய அணுகுமுறையே விசித்திரமானதாக வியக்கத்தக்கதாகவும் இருக்கும்.

மீனம்:

எதிர்காலத்தில் நடக்க இருப்பதை உள் உணர்வால் உணரக்கூடிய சக்தி இவர்களுக்கு உண்டு. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US