ஒரே வீட்டில் இரண்டு ஒரே ராசியினர் இருக்கலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

By Manchu Mar 19, 2024 03:18 AM GMT
Report

ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருந்தால் என்னவாகும் என்பதை தெளிவுபடுத்தும் பதிவே இதுவாகும்.

ஒரே வீட்டில் இரண்டு ஒரே ராசியினர்

பொதுவாக ஒரு வீட்டில் இரண்டு பேர் ஒரே ராசிக்காரர்களாக இருக்கக்கூடாதாம். இவ்வாறு இல்லாமல் சற்று தவிர்ப்பது நல்லது.

அவ்வாறு இருந்தால் இருவருக்கும் சுயமரியாதை பிரச்சினை ஏற்படுவதுடன், ஒருவர் நல்ல நிலையில் இருந்தால் மற்றவர் நல்ல நிலையில் இருக்க மாட்டார்கள்.

ஒரே வீட்டில் இரண்டு ஒரே ராசியினர் இருக்கலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | One House Two Sign Lucky Unlucky

அதாவது ஒருவர் வளர்ச்சி அடைந்திருந்தால் மற்றவரின் வளர்ச்சி தடைபடும். இதனால் ஒரே வீட்டிற்குள் மோதலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே ஒரே வீட்டில் ஒரே ராசிக்காரர்கள் வீட்டில் இருந்தால், குல தெய்வ வழிபாடு அவசியம் ஆகும். மேலும் வருடத்திற்கு ஒருமுறையாவது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வருவது நல்ல பலன் கொடுக்கும்.

ஒரே வீட்டில் இரண்டு ஒரே ராசியினர் இருக்கலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | One House Two Sign Lucky Unlucky

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US