வீடுகளில் தெய்வம் வருவதற்கான முக்கியமான அறிகுறிகள்
By Sakthi Raj
அம்பிகை பல ரூபத்தில் நமக்கு காட்சி கொடுத்து ஆசீர்வாதம் வழங்குகிறார்கள். அதில் குழந்தை வடிவத்தில் நமக்கு அருள் புரிபவள் பாலாம்பிகை. இந்த அம்மனை வழிபாடு செய்வதால் நமக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கிறது.
அதிலும் குறிப்பாக பாலாம்பிகை நாம் வழிபாடு செய்ய தொடங்கி விட்டால் அவள் நம்மை விட்டு விலகாமல் நம்முடன் இருந்து நமக்கு அருள் ஆசீர்வாதம் புரிவாள் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது.
அப்படியாக நாம் பாலாம்பிகை வழிபாடு செய்த பிறகு அவள் நம்வீட்டிற்கு வருகை தருவதின் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி பல்வேறு ஆன்மீக தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சித்தர் தாசன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US