12 ராசிகளும் அதிர்ஷ்டம் கிடைக்க செய்யவேண்டிய பரிகாரங்கள்
ஜோதிடம் என்பது பலம் பலவீனம் என்று இரு பக்கங்கள் கொண்டது. இதில் நமக்கு அதிர்ஷ்டம் அல்லது இழப்புகள் எப்பொழுது கிடைக்கும் என்று நம்மில் யாராலும் கணிக்க முடியாத ஒன்று.
ஒவ்வொரு மனிதர்களும் தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று தான் ஆசை கொள்வோம். ஆனால் சமயங்களில் அவை சில கிரக அமைப்புகளின் காரணமாக நமக்கு கிடைக்காமல் போகலாம்.
அப்படியாக, 12 ராசிகளும் தங்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்க என்ன செய்யவேண்டும்? அவ்வாறு அவர்கள் செய்யும் பொழுது என்ன மாதிரியான மாற்றங்களை அவர்கள் வாழ்க்கையில் சந்திப்பார்கள் என்று நமக்கு பல்வேறு ஜோதிட பரிகாரங்களுடன் ஜோதிடம் மற்றும் ஆன்மீக தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் பத்மப்ரியா பிரசாத் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |