இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 40 வயதிற்குள் பணக்காரர் ஆவார்கள்: யார் யார்?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 40 வயதிற்குள் பணக்காரர் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஜனவரி
- இவர்கள் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க பயப்படமாட்டார்கள்.
- அவர்களுக்கு வெற்றிக்காக காத்திருப்பது அறவே பிடிக்காது.
- எனவே அவர்கள் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
- இயற்கையாகவே தலைவருக்குரிய குணங்கள் இருக்கும்.
- அவர்கள் கடினமாக உழைப்பார்கள்.
- தங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
- மற்றவர்கள் செய்ய தயங்கும் விஷயத்தை செய்து முடிப்பார்கள்.
- தன்னம்பிக்கையால் 40 வயதிற்கு முன்பே கோடீஸ்வரராகி விடுவார்கள்.
பிப்ரவரி
- இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
- பணத்தை சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் திறமையானவர்கள்.
- வாழ்க்கையில் வெற்றிக்காக பொறுமையாக காத்திருப்பார்கள்.
- தங்கள் செல்வத்தை வளர்க்க வணிகங்களில் முதலீடு செய்கிறார்கள்.
- கையிலிருக்கும் செல்வத்தை ஒருபோதும் இழக்க மாட்டார்கள்.
- 40 வயதிற்குள் கோடீஸ்வரராக மாறுவதற்கான தகுதிகள் உள்ளன.
ஜூன்
- அவர்களின் திறமையால் செல்வத்தை ஈர்க்கிறார்கள்.
- இவர்கள் மற்றவர்களை வழிநடத்துவதில் சிறந்தவர்கள்.
- உயர்ந்த அந்தஸ்து உள்ள பதவிகளில் இருப்பார்கள்.
- சிறந்த நிதி வாய்ப்புகளைக் கண்டறிவார்கள்.
- மேலும் 40 வயதிற்கு முன்பே பணக்காரர்களாகிவிடுகிறார்கள்.
அக்டோபர்
- இவர்கள் வெற்றிக்காவே போராடிக்கொண்டே இருப்பார்கள்.
- எப்போதும் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துபவர்கள்.
- அவர்கள் ஒருபோதும் நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.
- தங்கள் கனவுகளில் எப்போதும் உறுதியாக இருப்பார்கள்.
- வணிகத்திலும் நிதியிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
- அவர்களின் கடின உழைப்பு 40 வயதிற்குள் கோடீஸ்வரர்களாக மாற உதவுகின்றன.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 225 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US