பூனை வளர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாமா?

By Sakthi Raj Jul 17, 2024 02:00 PM GMT
Report

பொதுவாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் விலங்குகளுக்கும் தொடர்பு இருக்கிறது.அதே போல் தான் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தொடர்பு இருக்கிறது.

அதை நாம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் தொடர்பு படுத்தலாம்.அதாவது ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விலங்கு வாகனமாக இருப்பதை நாம் கவனிக்க முடியும்.

மேலும் நம்முடைய இஷ்ட தெய்வங்களுடைய விலங்குகளை நாம் வழிபட நமக்கு அவை வாழ்க்கையில் ஒரு மிக பெரிய மாற்றமும் வழிகாட்டுதலும் கொடுக்கிறது என்ற நம்பப்படுகிறது.

ஆடி மாதத்தில் நாம் கட்டாயமாக செய்யவேண்டியவை

ஆடி மாதத்தில் நாம் கட்டாயமாக செய்யவேண்டியவை


அடுத்தபடியாக நம்முடைய வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதுண்டு.அப்படி வளர்க்கும் பொழுது சில ராசியினருக்கு சில விலங்குகள் அதிர்ஷ்டத்தை கொடுப்பதையும் பார்க்க முடிகிறது.

இப்பொழுது மனிதர்களுக்கும் விலகுங்களுக்கும் ராசி நட்சத்திரத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி நம்மோடு விரிவாக பகிர்ந்து கொள்கிறார் ஜோதிடர் பொன்முடி அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US