நீங்கள் மீன ராசி பெண்களா? உங்கள் வாழ்க்கை பலனை தெரிந்து கொள்ளுங்கள்
By Sakthi Raj
ஜோதிடத்தில் பன்னிரெண்டாவது ராசியாக இருக்கக்கூடியது மீன ராசி. இது குருபகவானின் ஆதிக்கத்தை பெற்ற ராசியாகும். அப்படியாக மீன ராசியினருக்கு இயற்கையாகவே ஞானம் சற்று அதிகமாகவே இருக்கும்.
அதில் மீன ராசி பெண்கள் எப்பொழுதும் அவர்கள் இருக்கக்கூடிய இடத்தில் ஆசிரியர் போலே அவர்கள் நடந்து கொள்வார்கள்.
அப்படியாக மீன ராசியில் பிறந்த பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களுக்குரிய முழு வாழ்க்கை பலனை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US