மீன ராசியினருக்கு ராஜயோகம் எப்பொழுது யாரால்? வரும் தெரியுமா?
ஜோதிடத்தில் 12 ராசிகளில் 12வது ராசியாக மீன ராசி உள்ளது. இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இவர்களை பொறுத்தவரை இயற்கையாகவே எப்பொழுதும் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள்.
அது மட்டுமல்லாமல் இவர்கள் ஒருவரை வழி நடத்துவதில் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள். அப்படியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காலகட்டம் அதிர்ஷ்ட காலகட்டமாக மாறும்.
அந்த வகையில் மீன ராசியினருக்கு எப்பொழுது அதிர்ஷ்ட காலம் வரும்?
அதுவும் யாரால் அவர்களுக்கு வரும் என்பதை பற்றி பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ராம்ஜி ஸ்வாமிகள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US