இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்கள் வாழ்க்கையே மாறுமாம்
நம்முடைய ஆன்மீகத்தில் தீப வழிபாடு என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. நாம் தீபம் ஏற்றி ஒரு வழிபாட்டை கடவுளிடம் வைக்கும் பொழுது அதற்கான வலிமை இன்னும் கூடுதலாக மாறும்.
அப்படியாக, நாம் தீபம் ஏற்றுவதை விட அந்த தீபத்திற்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் தான் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பூக்களும் மூலிகைகளும் அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருக்கும்.
அந்த வகையில் 12 ராசிகளும் அவர்களுக்கு ஏற்ற எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்று பல்வேறு வகையான விஷயங்களையும் ஆன்மீக தொடர்பான தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் செந்தூர் பூஜா நிறுவனத்தின் தலைவர் நளினா அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |