2025 நவராத்திரி: 12 ராசிகளும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்
இந்து மதத்தில் சக்தி வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக பார்க்கப்படுகிறது. மேலும், சக்தி தத்துவத்தை போற்றும் விதமாக நவராத்திரி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் 12 ராசிகளும் நவராத்திரி பெருவிழாவில் சக்தி தேவியின் அருளைப்பெற்று வாழ்க்கையில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
மேஷம்:
"ஓம் தும் துர்காயை நமஹா"
ரிஷபம்:
"ஓம் லலிதா தேவியே நமஹ"
மிதுனம்:
"ஓம் ஸ்ரீ அம்பிகையே நமஹ"
கடகம்:
"ஓம் ஐம் ஹ்ரீம் ஹ்ரீம் சமுண்டாயே விச்சே"
சிம்மம்:
"ஓம் சர்வசரூபே சர்வேசே சர்வசக்தி சமந்விதே பய்ப்யஸ் த்ராஹிணோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே"
கன்னி:
"சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே. சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே!"
துலாம்:
"சர்வா பாதர் விநிர்முக்தோ தன் தான்ய சுதன்வித: மனுஷ்யோ மத்-ப்ரஸாதேந பவிஷ்யதி நா சம்சாய"
விருச்சிகம்:
"ஓம் ஜெயிந்தி மங்கள காளி பத்ரகாளி கபாலினி துர்கா க்ஷமா சிவ தாத்ரி ஸ்வாஹா ஸ்வாத நமோஸ்துதே"
தனுசு:
"ஓம் கிரிஜாயை வித்மஹே சிவப்ரியாயை தீமஹி தன்னோ துர்கா பிரச்சோதயாத்" மகரம்: "சரணாகத தீனார்த பரித்ராண பராயணே | ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்து தே"
கும்பம்:
"யாதேவி சர்வ பூதேஷு" மந்திரத்தின் தமிழ் வரிகள்: யா தேவி ஸர்வ பூதேஷு விஷ்ணுமாயேதி ஷப்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ்"
மீனம்:
"ஓம் ஹ்ரீம் தும் துர்காயே நமஹ"
12 ராசிகளும் இந்த நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு தினமும் இந்த மந்திரங்களை பாராயணம் செய்து சக்தி தேதியை வழிபாடு செய்து வந்தால் அவர்கள் வாழ்க்கையில் சூழ்ந்துள்ள எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி அம்பாளின் அருளால் அவர்கள் வாழ்க்கை மேன்மை அடைவதை நாம் காண முடியும். அதோடு அவர்களுக்கு மனதில் வலிமையும் நம்பிக்கையும் அம்பாளின் அருளால் கிடைக்கப் பெறுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







