ராகு கேதுவினால் பலன் பெறப்போகும் மேஷ ராசிக்காரர்கள்

By Sakthi Raj Jun 20, 2025 05:28 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரக மாற்றம் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் பொழுது 12 ராசிகளுக்கும் ஒரு வித தாக்கம் ஏற்பட்டு ஒரு சிலர் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமும், தடைகளும் சந்திப்பார்கள்.

அப்படியாக, ராகு கேது பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு எவ்வாறு அமைய உள்ளது. ராசியில் முதல் ராசியின் மேஷ ராசிக்காரர்கள் தனி தன்மை வாய்ந்தவர்கள். இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருளாதாரம் மற்றும் சொந்த வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றங்களை இந்த ராகு கேது பெயர்ச்சி கொடுக்கப் போகிறது?

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களின் மனைவி மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களின் மனைவி மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்

மேலும், மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் தாமத திருமணம் செய்யக்கூடியவர்கள். அந்த வகையில் திருமணம் ஆகாதவர்களுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? சிலர் வெளிநாடு சென்று வேலைபார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள்.

இந்த ராகு கேது பெயர்ச்சி இவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கொடுக்குமா? என்று மேஷ ராசிக்கான பலன்களையும் அவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றியும் நம்மோடு பகிர்நது கொள்கிறார் பிரபல ஜோதிடர் வீனஸ் பாலாஜி அவர்கள்.

அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US