ராகு கேது சுக்கிரன் சேர்க்கை-2025 ஜாக்பாட் இவர்களுக்கு தான்
ஜோதிட சாஸ்திரத்தில் உலகம் சுற்றி கொண்டு இருக்க கிரகங்களும் மாறி கொண்டே இருக்கும்.அந்த மாற்றம் நிகழும் பொழுது இரண்டு கிரகங்கள் ஒன்றாக சேரும் அறிய சேர்க்கை நிகழும்.அவ்வாறு சேர்வது ஒரு சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷட வாய்ப்புகள் தேடி வரும்.
அப்படியாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் நுழைகிறார். ராகு ஏற்கனவே அங்கேயே இருக்கிறார்.இந்த வேளையில் மூன்று ராசிகளுக்கு அவர்கள் எதிர்பாராத ஜாக்பாட் அடிக்கப்போகிறது.அதை பற்றி பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராகு சேர்க்கை மிகவும் சாதகமாக அமைய போகிறது.நீண்ட நாட்கள் நீங்கள் கடவுளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல காலம் இது.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.மனதில் சந்தோஷம் நிலவும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு ராகு சுக்கிரன் சேர்க்கை பெற்றோருடன் நல்ல உறவை உண்டாக்கும்.உங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறும்.சமூக சேவையில் ஈடுபடுவீர்கள்.சமுதாயத்தில் உங்கள் பெயரும் மதிப்பும் உயரும்.வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு சுக்கிரன் இணைவு நல்ல செய்திகளை கொண்டு வரும்.உங்களுடைய வேலை அங்கீகரிக்கப்படும்.குழந்தைகள் எதிராக்காலம் பற்றிய கவலை தீரும்.வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |