2026-ல் செல்வத்தை குவிக்கப்போகும் ராகு, கேது - 3 ராசிகளுக்கு அதிரடி ராஜயோகம்
2026 ஆம் ஆண்டின் டிசம்பர் 05 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது ராகு சனி பகவானுக்கு உரிய மகர ராசிக்கும், கேது சந்திரனின் கடக ராசிக்கும் செல்லவுள்ளனர்.

இந்த ராகு கேது பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
தனுசு
எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

ரிஷபம்
தைரியமும், வீரமும் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை செழிப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.