ராமருக்கே மனபலம் கொடுத்த அனுமன்
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தை கொடுப்பவர் ராமர்.ராமரை நினைத்தாலே தன்னம்பிக்கை பிறக்கும்.
ராமரின் பக்தர்களுக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் அவர்களை காக்க கோதண்டம் எனும் வில்லுடன் ஓடி வந்து காப்பற்றுவர்.
இப்படிப்பட்ட பலசாலியான அவரை சீதையைப் பிரிந்த நேரத்தில் செய்வதறியாமல் கலங்கி நின்றார்.அப்போது ராமருக்கு மனபலம் தந்த பெருமை அனுமனையே சேரும்.
இராவணனால் கடத்தப்பட்ட சீதை இலங்கையில் இருப்பதை அறிந்த அவளை மீட்க உதவினார் அனுமன்.
பலமிக்க ராமனுக்கே பக்கபலமாக இருந்த அனுமனை சரண் அடைந்தால் நமது வாழ்வில் எப்போதும் வெற்றியே!
மேலும் அனுமன் நினைத்து எந்த காரியம் தொடங்கினாலும் அந்த காரியம் தோற்று போன சரித்திரம் இல்லை.
உண்மை உறுதி பலம் பக்தி இவை அனைத்தும் அனுமனின் சொத்துக்கள்.ஆக வாழ்க்கையில் ஏதேனும் துன்பம் நேர்ந்தால் மனம் துவண்டு போகாமல் அனுமன் பற்றி கொண்டால்.அவர் நம்மை காப்பாற்றுவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |