இந்த ஒரு விஷயம் செய்தால் உடனடியாக வாஸ்து பிரச்சனை விலகுமாம்- என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிக முக்கிய பங்கு வருகிறது. இந்த வாஸ்து பற்றி நாம் தெரிந்து கொள்ளும்பொழுது ஆச்சரியங்களான விஷயங்கள் நமக்கு புரிய வருகிறது.
அந்த வகையில் வாஸ்து குறைபாடு இருக்கின்ற இடத்தில் நாம் ஒரு சில விஷயங்களை சரி செய்யும் பொழுது நிச்சயம் அந்த இடத்தில் நல்ல மாற்றம் உருவாகும்.
அதில் ஒன்றுதான் வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பது. அதை போல் நிறைய மரங்கள் செடிகள் வளர்த்தாலும் வீடுகளில் இருக்கக்கூடிய வாஸ்து பிரச்சனைகளை அவை சமநிலை ஆக்குகிறது.
அந்த வகையில் வாஸ்து ரீதியாக நாம் என்ன விஷயங்கள் செய்தால் வாஸ்து பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.