சனி பயணம் ஆரம்பம்- 2025 வரை அதிர்ஷ்டம் கதவு திறக்கும் 3 ராசியினர்- நீங்க என்ன ராசி?

By DHUSHI Jun 03, 2024 04:26 AM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.

இதன்படி, நவகிரகங்களில் கர்ம நாயகனாக சனிபகவான் பார்க்கப்படுகிறார்.

இவரால் சில ராசிகளுக்கு நல்லதும் சில ராசிகளுக்கு நகர முடியாத துன்பமும் கிடைக்கும்.

சனி பகவான் மெதுவாக நகர்வதால் எதுவாக இருந்தாலும் அது நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

சனி பயணம் ஆரம்பம்- 2025 வரை அதிர்ஷ்டம் கதவு திறக்கும் 3 ராசியினர்- நீங்க என்ன ராசி? | Rasis That Will Be Enjoyed By Lord Shani Rajayoga

தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்யவுள்ளார். இந்த பெயர்ச்சி 2025 ஆண்டு வரை தொடரவுள்ளது.

அந்த வகையில், சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

1. மகர ராசி

மகர ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்வார். இதனால் வேலையில் பதவியுயர்வு, வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு மகர ராசிக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை செய்து அதற்கான வெற்றி எதுவும் கிடைக்கவில்லையா? இந்த காலப்பகுதியில் சாதகமான நன்மைகள் அதிகமாக இருக்கும்.

பணம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கிடைக்கும். உங்களின் பேச்சு திறமையால் கிடைக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

சனி பயணம் ஆரம்பம்- 2025 வரை அதிர்ஷ்டம் கதவு திறக்கும் 3 ராசியினர்- நீங்க என்ன ராசி? | Rasis That Will Be Enjoyed By Lord Shani Rajayoga

2. மிதுன ராசி

மிதுன ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்கிறார். இந்த பெயர்ச்சியால் வேலை, பணம், பதவி, குடும்பம் என அனைத்திலும் செழிப்பு உண்டாகும். வேலைக்கான சம்பள உயர்வு நிச்சயம் கிடைக்கும்.

வெளிநாட்டில் வேலைச் செய்ய வேண்டும் என முயற்சிப்பவர்கள் இந்த காலப்பகுதியில் முயற்சி செய்யலாம். கணவன் - மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். காதலில் சண்டை, பிரிவு இருப்பவர்களுக்கு சனி பகவான் நல்லது செய்வார்.

சனி பயணம் ஆரம்பம்- 2025 வரை அதிர்ஷ்டம் கதவு திறக்கும் 3 ராசியினர்- நீங்க என்ன ராசி? | Rasis That Will Be Enjoyed By Lord Shani Rajayoga

3.கும்ப ராசி

சனி பகவான் குடும்ப ராசியில் வாசம் செய்கிறார். இதனால் மரியாதை, கௌரவம் உங்கள் வீடு தேடி வரும். உங்கள் வியாபாரத்தில் 2025 வரை நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடின உழைப்பிற்கு இந்த காலப்பகுதியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வாழ்க்கை துணை இல்லாமல் கஷ்டப்படுவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும்.       

சனி பயணம் ஆரம்பம்- 2025 வரை அதிர்ஷ்டம் கதவு திறக்கும் 3 ராசியினர்- நீங்க என்ன ராசி? | Rasis That Will Be Enjoyed By Lord Shani Rajayoga          

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US