முதலமைச்சர் விஜய் அவர்களின் கருப்பு பொட்டுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

By Sakthi Raj Jun 19, 2026 10:00 AM GMT
Report

 சித்தர் தாசன் ஐயா அவர்கள் மூலிகைகள் மற்றும் ஆன்மீக நம்பிக்கையை குறித்து நம்மிடம் இருக்கக்கூடிய தவறான கருத்துக்களை பற்றிய விளக்கத்தை தெளிவுபடுத்துகிறார். அந்த வகயில் நத்தைச்சூரி மூலிகை என்பது சமூக வலைதளங்களில் அவை ஒரு வசியம் ஏற்படுத்தக் கூடியது என்று சொல்லப்படுகிறது.

அது தவறான விஷயம் என்கிறார். இது நத்தையின் ஓட்டையும், சதையையும் பிரிக்க கூடிய தன்மை கொண்டது. ஆதலால், இவை நன்மையை விட கெடுதலையை செய்யக்கூடும் என்று இவர் சொல்கிறார். அதை போல், தாழம்பூ வழிபாட்டிற்கு ஏன் பயன்படுத்துவதில்லை என்று சில கேள்விகள் இருக்கிறது.

அதில், பூ நாகம் எனும் மிக நுண்ணிய விஷப்பாம்பு இருப்பதாகவும், அதை நுகரும் போது மூச்சு காற்றுடன் மூளைக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று இவர் கூறுகிறார். இருப்பினும் அம்மை போன்ற வெப்ப நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்கிறார்.

தற்பொழுது தமிழ்நாட்டை ஆளக்கூடிய முதலமைச்சர் விஜய் அவர்கள் அணிந்துள்ள கருப்பு பொட்டு தமிழக மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. நிறைய அந்த பொட்டை போலவே வசிய மை விற்பதையும் பார்க்க முடிகிறது.

இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மறுபிறவியே கிடையாதாம்

இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மறுபிறவியே கிடையாதாம்

இந்த வசிய மை என்பது வெறும் வாசனை திரவியங்களை கொண்டு அரைப்பது மட்டுமல்ல அதற்குள் மூலிகைகளை சரியான நட்சத்திரத்தில் எடுத்து மந்திரங்கள் மற்றும் பிராண பிரதிஷ்டை செய்த பிறகை பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

மேலும், திலகம் மற்றும் கருப்பு மை என்பது பெரும்பாலான நேரத்தில் திருஷ்டி கழிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார்.

மேலு,ம் இங்கு அனுபவம் வாய்ந்த குருமார்களுடைய வழிகாட்டுதலை பெற்றே நம்மிக விஷயங்களை பின்பற்றுவது நல்ல பலன்களை தரும் என்றும் அவர் நம்மளை எச்சரிக்கிறார். அதோடு மூலிகை தொடர்பான பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அது இந்த காணொளியில் பார்ப்போம்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US