ஜாதகத்தில் எந்த கிரகங்கள் பலவீனமாக இருந்தால் என்ன பரிகாரங்கள் செய்யுங்கள்
ஜோதிடத்தில் பல விஷயங்கள் அடங்கி இருக்கிறது. அவை நம் கடந்த கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை என்று எல்லாவற்றையும் கணித்து தெரிந்து கொள்ள முடியும். அதாவது நமக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஒன்றாக இந்த ஜோதிடம் உள்ளது.
அப்படியாக, ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளது. ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அந்த 12 கட்டங்களில் அமைந்திருக்கக்கூடிய கிரகங்களை பொறுத்துதான் நம்முடைய வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கின்றோம்.
ஒரு சிலருக்கு ஒரு சில கிரகங்கள் உச்ச வீடுகளில் இருக்கும், ஒரு சிலருக்கு ஒரு சில கிரகங்கள் ஆட்சி பெற்று இருக்கும், ஒரு சிலருக்கு நீசம் பெற்றிருக்கும். ஒரு சில கிரகங்கள் பலவீனம் அடைந்திருக்கும். அதில் பலவீனம் அடைந்த கிரகங்களால் அவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும்.
குறிப்பாக சூரிய பகவான் பலம் இழந்திருந்தால் அவர்களுக்கு தலைவலி மற்றும் ஒரு உயர்ந்த பதவியை அடைவதில் சிக்கல்கள் உண்டாகும். இப்படியாக ஜாதகத்தில் எந்த கிரகங்கள் பலவீனமாக இருக்கிறதோ அந்த கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்தால் நிச்சயம் நல்ல பலன் அளிக்கும். அதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |