குலதெய்வம் அருளை பெற இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள்
நம் மனதிற்கு பிடித்தது போல் என்னதான் இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும், குலதெய்வம் என்பது நம்முடைய குலத்தை காத்து அருளக்கூடிய முதல் தெய்வமாக இருக்கிறார்கள். எத்தனை தலைமுறை மாறினாலும் நம்முடைய வாரிசுகளை எந்த ஒரு ஆபத்தும் வராமல் காத்தருள்ள கூடிய தெய்வம் என்றால் நிச்சயம் அது குலதெய்வமாக தான் இருக்க முடியும்.
அப்படியாக, குலதெய்வம் அருளை பெறுவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும்? சிலருக்கு கிரகம் நிலைகள் சாதகமான நிலை இல்லாத போது குலதெய்வத்தினுடைய அருளை பெறுவதற்கு சில தடைகள் வந்துவிடும்.
அவ்வாறான காலகட்டங்களில் அவர்கள் குலதெய்வம் அருளை பெறுவதற்கு என்ன மாதிரியான பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று பல்வேறு குலதெய்வம் தொடர்பான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் உமா வெங்கட் அவர்கள்.
அதைப்பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |