புதிய நட்சத்திரத்தில் சனி ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிகள்-யார் தெரியுமா?
இந்த புத்தாண்டில் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்து இருக்கிறது.இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சனி ராசி மாறுவார். அதாவது சனி 12 ராசிகளின் முழு சுழற்சியையும் முடிக்க 30 ஆண்டுகள் ஆகும்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியமான இந்த கிரகம், குறிப்பிட்ட இடைவெளியில் நட்சத்திரங்களையும் மாற்றுகிறது.மேலும் டிசம்பர் 27ஆம் தேதி இரவு 10:42 மணிக்கு சனி பூர்வ பாத்ரபத நட்சத்திரத்தில் நுழைய உள்ளார்.குரு தான் இந்த நட்சத்திரத்தை ஆளும் கிரகம்.
இவை நன்மை தருவதாக கருதப்படுகிறது.இதனால் சனியின் நட்சத்திர மாற்றம் எல்லா ராசிகளை பாதித்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு நன்மையை கொடுக்க போகிறது.அதை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்:
வேத ஜோதிடத்தில் ரிஷபம், வியாழன் மற்றும் சனியின் சேர்க்கை மிகவும் நல்லது.இந்த மாற்றத்தால், ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருளும் வியாழனின் அருளும் கிடைக்கப்போகிறது.இதனால் ரிஷப ராசியில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகள் முற்றிலும் முடிவிற்கும் வரும்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள்.வருகின்ற புத்தாண்டில் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொள்வீர்கள்.
கன்னி:
இந்த மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமைய போகிறது.பெற்றோர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.திருமண வாழ்க்கையில் உண்டான மன அழுத்தம் குறையும்.காதல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும்.
வருகின்ற 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல வரவை கொடுக்கும்.உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.இதனால் உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம்.
கும்பம்:
சனி நட்சத்திரத்தை மாற்ற இந்த ராசி அவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.டிசம்பர் 27 முதல் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்க போகிறீர்கள்.நீண்ட நாள் முடிவிற்கு வராத பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.
இது அவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துகிறது.சனி நட்சத்திரப் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பல்வேறு துறையில் மிகப்பெரிய சாதனையாளராக மாற்ற போகிறது.வாங்கிய கடன் முழுமையாக அடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |