சனி பெயர்ச்சி என்ன தரப்போகிறது? 12 ராசிக்கான ஒரே வரி பலன் இதோ..
சனி பெயர்ச்சி 12 ராசிக்கான பலனை பார்ப்போம்.
சனி பகவான் 2025ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி 3ம் பாதத்திலிருந்து மீன ராசியில் உள்ள பூரட்டாதி 4ம் பாதாத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் 12 ராசிகள் மீது ஏற்படப்போகும் தாக்கத்தை தெரிந்துக்கொள்வோம்.
மேஷம் - தொழில், வியாபாரம் தொடர்பான விஷயத்தில் அதிக கடின உழைப்பு தேவைப்படும்.
ரிஷபம் - மிகவும் சிறப்பான காலமாக இருப்பதால், விவேகத்துடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி கிட்டும்.
மிதுனம் - நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழிலில் வளர்ச்சியும், உத்தியோக பதவி உயர்வு உண்டாகும்.
கடகம் - எதிலும் மேன்மை உண்டாகும். தெய்வ வழிபாடு அவசியம்.
சிம்மம் - உங்களின் வேலை, திருமண முயற்சிகளில் தடை உண்டாகும்.
கன்னி - திருமணமான தம்பதிகள், , நண்பர்கள், கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம் - யோகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம் - தடை நீங்கி, உங்கள் செயல்களில் மேன்மையும், நற்யெரும் உண்டாகும்.
தனுசு - பேச்சு, செயலில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.
மகரம் - மனக்குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். சிறப்பாக முடிவுகளை எடுத்து செயல்படுவீர்கள்.
கும்பம் - நிதானத்துடன் செயல்பட்டால் உங்களில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மீனம் - உங்கள் செயல்களில் மனக் குழப்பமும், எதிலும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.