2025ன் சனிப்பெயர்ச்சி பலன்கள்.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?
By Yashini
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அந்தவகையில், 2025 மார்ச் 29ஆம் திகதி திருக்கணித பஞ்சாங்கப்படி, சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மேலும் 2027ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி வரை மீன ராசியில் சஞ்சாரம் செய்வார்.
இந்நிலையில், 2025ன் சனிப்பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடஞானி ஓம் உலகநாதர் பகிர்ந்துள்ளார்.
மேஷம் - ரிஷபம்
மிதுனம்- கடகம்
சிம்மம்- கன்னி
துலாம்- விருச்சிகம்
தனுசு- மகரம்
கும்பம்- மீனம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |