சனி ராகு சேர்க்கையால் உலகத்தில் நடக்கப்போகும் முக்கியமான நிகழ்வு
By Sakthi Raj
ஜோதிடத்தில் கிரக சேர்க்கை என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், கிரக சேர்க்கையால் தான் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடக்கிறது. அதாவது கிரக சேர்க்கை ஒருவர் வாழ்க்கையில் தொடங்கி உலகம் வரை பல மாற்றங்களை கொடுக்கிறது.
அந்த வகையில் சனி ராகு சேர்க்கையால் உலகத்தில் ஒரு சில நிகழ்வுகள் நடக்க உள்ளதாக சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக செப்டம்பர் நவம்பர் மாதத்தில் நாம் உலகத்தில் சில முக்கியமான மாற்றங்கள் நடக்க இருப்பதாக சொல்கிறார்கள்.
அப்படியாக கிரக சேர்க்கையால் உலகத்தில் நடக்க இருக்கும் பல் வேறு விஷயங்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் கார்த்திக் பாபு அவர்கள்.
அதை பற்றி முழுமையாக காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US