சனிப்பெயர்ச்சி 2025:சிம்மம் மற்றும் கன்னி ராசிக்கு எப்படி அமைய போகிறது
வருகின்ற மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது.இந்த சனிப்பெயர்ச்சி காலத்திற்காக எல்லோரும் காத்திருக்கின்றனர்.காரணம்,நிச்சயம் கிரகங்கள் மாற்றம் அடையும் பொழுது நம்முடைய வாழ்க்கையிலும் மிக பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் சந்திக்கலாம்.
அப்படியாக,கடந்த சில காலமாக மிகவும் துன்பத்தை சந்தித்து வந்த சிம்மம் மற்றும் கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டு சனி பெயர்ச்சி எப்படி அமைய போகிறது.
அவர்கள் இழந்ததை மீட்டு எடுப்பார்களா?என்ன விஷயங்களை பின் பற்றுவதால் வாழ்க்கை இன்னும் சிறக்கும்.என்ன விஷயங்களை மறந்தும் செய்யக்கூடாது?என்பதை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |