அதிர்ச்சி தரப்போகும் தை - செலவுகள் எகிறப்போகும் 5 ராசிகள்

By Sumathi Jan 08, 2026 03:30 PM GMT
Report

ஜனவரி 14 அன்று மகர ராசிக்குள் நுழைவார். இதுவே மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும்.

அதிர்ச்சி தரப்போகும் தை - செலவுகள் எகிறப்போகும் 5 ராசிகள் | Sankranti Brings Financial Trouble Zodiac Signs

இந்த மாற்றம் சிலருக்கு நல்ல பலன்களைக் கொடுத்தாலும், சில ராசிகளுக்கு அசுப பலன்களை தரக்கூடும். சூரியன் மகர ராசிக்குள் நுழையும் போது எந்தெந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்று பார்க்கலாம்.  

மிதுனம்

அதிக பிரச்சனைகளைத் தரும். உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம், இது நிதிச் செலவுகளை அதிகரிக்கும்.

தனுசு

குடும்ப சண்டை மற்றும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். தை மாதம் சவாலானதாக இருக்கலாம்.

விருச்சிகம்

தொழிலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வேலையில் தடைகள் மற்றும் திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படலாம். 

கடகம்

சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மேலும், தொழில் நஷ்டம் மற்றும் மன அழுத்தத்தையும் சந்திக்க நேரிடலாம்.

100 ஆண்டுகளுக்குப் பின் சனியின் வீட்டில் 4 கிரகங்கள் - ராஜாவாகும் 3 ராசிகள்

100 ஆண்டுகளுக்குப் பின் சனியின் வீட்டில் 4 கிரகங்கள் - ராஜாவாகும் 3 ராசிகள்

கும்பம்

வாழ்வில் பிரச்சனைகளைக் கொண்டுவரும். தேவையற்ற செலவுகள், தொழில் நஷ்டம் மற்றும் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US