குழந்தைகள் அதிக மார்க் வாங்குவதற்கு சொல்ல வேண்டிய சரஸ்வதி மந்திரம்

By Sakthi Raj Oct 16, 2026 01:00 PM GMT
Report

இந்த உலகில் எது கைவிட்டாலும் படித்த கல்வி கைவிடுவதே இல்லை. அந்த வகையில், குழந்தைகள் சிறந்த மதிப்பெண்கள் எடுப்பதற்கு சொல்ல வேண்டிய சரஸ்வதி மந்திரங்களை பற்றி பார்ப்போம். சில நேரங்களில் குழந்தைகள் படிப்பில் மந்தமாக இருப்பார்கள்.

அதற்கு அவர்கள் குடும்ப சூழ்நிலை, பள்ளி மற்றும் ஜாதகத்தில் கிரக நிலைகள் போன்றவையும் காரணமாக இருக்கலாம். இருப்பினும் தொடர்ந்து ஒரு பயிற்சியை எடுக்கின்ற பொழுது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நம்மால் அதில் வெற்றி அடைய முடியும்.

அப்படியாக, குழந்தைகள் இந்த சரஸ்வதி மந்திரத்தை பாராயணம் செய்து வருகின்ற பொழுது அவர்கள் பின்தங்கி இருந்தாலும் நிச்சயம் ஒரு நல்ல மதிப்பெண்ணை பெற்றுவிடுவார்கள்.

குழந்தைகள் அதிக மார்க் வாங்குவதற்கு சொல்ல வேண்டிய சரஸ்வதி மந்திரம் | Saraswati Mantras To Get Good Marks In Exam

உண்மையில் யார் துறவி? புத்தரின் வாழ்க்கை உணர்த்தும் ஆழமான பாடம்!

உண்மையில் யார் துறவி? புத்தரின் வாழ்க்கை உணர்த்தும் ஆழமான பாடம்!

மந்திரம்:

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்,
உடையாளை நுண்ணிடை யொன்றுமிலாளை உபநிடதப்,
படையாளை எவ்வுயி ரும்படைப் பாளைப் பதுமநறும்,
தொடையாளை அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே.

இந்த மந்திரத்தை தினமும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் பூஜை அறையில் சரஸ்வதி தேவி முன்பு பாராயணம் செய்தவர் நிச்சயம் நல்ல மதிப்பெண்களை பெறலாம் 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US