சனியால் கண்டத்தில் சிக்கப்போகும் ராசிகள்... உங்க ராசியும் இருந்தா ஜாக்கிரதை!

By Vinoja May 26, 2026 04:59 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவான் நீதி பகவானாக அறியப்படுகிறார். இதனால் இவரின் மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் மிகவும் வீரியமாக இருக்கும்.

சனியின் மெதுவான பெயர்ச்சியும் அதன் ராசி அல்லது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளையும் பாதிக்கின்றன. 2026-ல், சனி பகவான் இரண்டு மிக முக்கியமான பெரிய மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறார்.

சனியால் கண்டத்தில் சிக்கப்போகும் ராசிகள்... உங்க ராசியும் இருந்தா ஜாக்கிரதை! | Saturn Transit In July Who Get Financial Problems

இந்த மாற்றங்களில் முதலாவது 2026 ஜூலை மாதத்திலும், இரண்டாவது பெரிய மாற்றம் 2026 அக்டோபர் மாதத்திலும் காணப்படும்.

ஜூலை மாதத்தில் சனி நட்சத்திரம் மாறும் அதே வேளையில், அதன் வக்ர மற்றும் முன்னேற்ற இயக்கங்கள் அக்டோபர் மாதத்தில் மாறும்.

சனி பகவானின் இந்த இரண்டு பெரிய மாற்றங்களும் மிகவும் சக்திவாய்ந்த விளைவை உருவாக்கும். சனி பெயர்ச்சியால் அதிகளவில் பாதக விளைவை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.  

மிதுனம்

சனியால் கண்டத்தில் சிக்கப்போகும் ராசிகள்... உங்க ராசியும் இருந்தா ஜாக்கிரதை! | Saturn Transit In July Who Get Financial Problems

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடத்தில் ஈடுத்த ஆறு மாதங்கள் மிகவும் மோசமான காலகட்டமாக அமையப்போகின்றது.

சனியால் தொழில் பொறுப்புகள் அதிகரிக்கும். இது உங்கள் நற்பெயரையும் நீண்டகால இலக்குகளையும் பாதிக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட கூடும்.

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் அதிருப்தி அடைவார்கள். அவர்கள் வேலையில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை உருவாக அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

கன்னி

சனியால் கண்டத்தில் சிக்கப்போகும் ராசிகள்... உங்க ராசியும் இருந்தா ஜாக்கிரதை! | Saturn Transit In July Who Get Financial Problems

கன்னி ராசியில் பிறந்தவர்கள் இக்காலகட்டத்தில் தங்கள் தொழில் வாழ்க்கையிலும், குடும்ப  வாழ்க்கையிலும் பெருளவில் சிக்கல் நிலைகளையும் போராட்டங்களையும் சந்திக்க நேரிடும். 

குறிப்பான சனியின் தாக்கத்தினால் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளில் சிக்கி மிகுந்த மன சேர்வை அனுபவிக்கும் நிலை உருவாகும். 

நிதி நிலையில், பாரிய சிக்கல்கள் உண்டாக கூடும். புதிய தொழில் முயற்ச்சிகளை ஆரம்பிப்பதை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது சிறப்பு. இல்லாவிடில் பாரிய நட்டத்தை சந்திக்க நேரிடலாம். 

தனுசு

சனியால் கண்டத்தில் சிக்கப்போகும் ராசிகள்... உங்க ராசியும் இருந்தா ஜாக்கிரதை! | Saturn Transit In July Who Get Financial Problems

தனுசு ராசிக்காரர்களின் வாழ்ககையில் இந்த சனிப்பெயர்ச்சியின் பெருமளவில் பாதக விளைவுகளை ஏற்படுத்த காத்திருக்கின்றது.

உறவுகள் மற்றம் பொறுப்புக்களில் சிக்கிக்கொள்ள விரும்பாத இவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் ஏற்படும். தனிமையை உணர்ந்து அதிகமாக வருத்தப்படும் நிலை ஏற்படும். 

இவர்களின் தனிப்பட்ட  வாழ்க்கையில் புதிய வழிகளில் சிக்கல்களும், துன்பங்களும் ஏற்படும். நிதி நிலையில் பாரிய சரிவை இந்த சனி மாற்றம் ஏற்படுத்தப்போகின்றது.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US