16,17,18,19,20  தேதிகளில் பிறந்தவர்களின் ரகசிய குறியீடுகள் என்ன தெரியுமா?

By Sakthi Raj May 24, 2026 07:36 AM GMT
Report

ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, இந்த எண் கணிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு அதிர்ஷ்ட மற்றும் ரகசிய குறியீடுகள் இருக்கிறது.

அதை அவர்கள் வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களும் ரகசிய அதிர்ஷ்டத்தையும் பெறுகிறார்கள்.

அப்படியாக, ஒருவர் 16 ஆம் தேதியில் பிறந்தவர் என்றால் அவர்களுக்கு தூக்கணாங்குருவி அதிர்ஷ்டமாக இருக்கிறது. காரணம், இவர்களுக்கு 37 வயது முதல் 52 வயது வரை அவர்களுக்கு பொன் பொருள் சேர்க்கை திடீர் என்று நிலம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும்.

16,17,18,19,20  தேதிகளில் பிறந்தவர்களின் ரகசிய குறியீடுகள் என்ன தெரியுமா? | Secret Lucky Symbol For Person On 16 17 18 19 20

2026: மேஷம் முதல் மிதுனம் வரை ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது ?

2026: மேஷம் முதல் மிதுனம் வரை ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது ?

வியாபாரம் செய்பவர்கள் தூக்கணாங்குருவி குறியீடுகளை வைத்து செய்யும் பொழுது நல்ல லாபம் முன்னேற்றம் கிடைக்கும். அதேபோல், 17 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு ரகசியம் மற்றும் அதிர்ஷ்ட குறியீடு ஆக ஆண் சிங்கம் இருக்கிறது.

ஜோதிட ரீதியாக பொதுவாக 17ஆம் தேதி நிறைய ஆண் நபர்கள் பிறக்கக்கூடியதை நாம் பார்க்க முடிகிறது. 10% மட்டுமே பெண் பிறப்பதால் நாம் ஆண் சிங்கத்தை இவர்களுக்கு அதிர்ஷ்ட குறியீடாக கொடுக்கக்கூடிய அமைப்பு வருகிறது. அதாவது இவர்கள் சிங்கத்தை போல் ஒரு அமைப்பை வழி நடத்தக்கூடிய ஆளுமையை பெற்று இருப்பார்கள்.

எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை எளிதாக சமாளிக்க கூடிய திறன் இவர்களுக்கு இருக்கும். அதனால், ஆண் சிங்கத்தை இவர்கள் குறியீடாக வைத்துக் கொள்ளும் பொழுது இன்னும் அதிக அளவில் வருகின்ற பிரச்னையை சமாளிக்கக்கூடிய திறனை பெறுகிறார்கள்.

அப்படியாக, இன்னும் பிற தேதிகளில் பிறந்தவர்களுக்கு என்ன குறியீடுகள் அதிர்ஷ்டமானதாகவும் எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு எந்த அமைப்பு சாதகமாகவும் முன்னேற்றமாகவும் கொடுக்கும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிவித்துக் கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US