செவ்வாய் பகவானின் இடம் மாற்றம்-பண மழை எந்த ராசிகளுக்கு?
நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான்.இவர் 45 நாட்கள் ஒருமுறை தனது இடத்தை மாற்றி அமைப்பவர்.இவருடைய இட மாற்றம் பல ராசிகளுக்கு பல விதமான தாக்கத்தை உண்டாகும்.
பொதுவாக செவ்வாய் பகவான் ஒருவரது தன்னம்பிக்கை,வீரம், விடாமுயற்சி, வலிமை ஆகியவற்றிக்கு காரணமாக திகழ்பவர். செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். கோபத்தின் நாயகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ஒரு ராசியில் சிறப்பான நிலையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த நிலையில் செவ்வாய் பகவான் கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கடக ராசிக்கு சென்றார்.இந்த பயணம் எந்த ராசிகளுக்கு சிறப்பு பலனை கொடுக்கிறது என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசியில் செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் எதிர்பாராத அதிர்ஷடத்தை உண்டாக்கும்.உங்கள் பேச்சு திறமையால் நினைத்ததை சாதிப்பீர்கள்.உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டு கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு இது மிக சிறந்த பொற்காலம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்கள் மன கவலைகளை தீர்த்து விடும்.உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் இனி வரும் காலங்கள் உங்களுக்கு சிறந்த காலமாக அமையும்.குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம்:
துலாம் ராசியின் செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் சுபகாலமாக அமையும்.உங்களுக்கு கர்ம காலத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்,திடீர் அதிர்ஷ்ட யோகம் உங்களை தேடி வரும்.வேலை மட்டும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.தொழில் ரீதியாக நீங்கள் சந்தித்த பாதிப்புகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |