செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் நடக்காதா? செய்யவேண்டிய பரிகாரங்கள்
ஜோதிடம் என்பது நம் எதிர்கால வாழ்க்கையை கணித்து தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான கணக்காகும். அப்படியாக ஜோதிடத்தில் நிறைய தோஷங்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம், ராகு- கேது தோஷம் என்று பலவகையான தோஷங்கள் இருக்கிறது.
அதற்கு காரணம் கிரகங்கள் அவர்களுடைய பகை வீடுகளில் பாவ கிரகங்களோடு இணைந்து இருக்கும் பொழுது இவ்வாறான தோஷங்கள் வருகிறது.
அப்படியாக ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றால் அவர்களுக்கு திருமண தாமதம் ஆகுமா? அல்லது திருமணமே நடக்காதா என்கின்ற கேள்விகள் எல்லோருக்கும் இருக்கும்.
ஆக, ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதை நாம் தெரிந்து கொள்வது எப்படி? செய்வாய் தோஷம் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதை பற்றி பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன்.
அவர்கள் அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |